Use your ← → (arrow) keys to browse
தற்போது வரை கிட்டத்தட்ட 28 அணிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளன. ஆடுகளத்திற்கு வரும் போது ஒவ்வொரு அணியும் சர்வதேச அளவில் தன் நாட்டிற்கு பெருமை சேர்க்கவே முயற்சிக்கும். இருந்தும் ஒரு சில நாடுகளே அப்போதிலிருந்து தற்போது வரை சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வருகின்றது.
தற்போது சர்வதேச அளவில் அதிக போட்டிகளை வென்றுள்ள முதல் 10 அணிகளைப் பார்ப்போம். (டெஸ்ட், ஒருநாள், டி20)
10.வங்கதேசம்
நாம் வெளியிட்ட அனைத்து பட்டியளிலும் 10ஆவது இடத்தில் உள்ளது வங்கதேச அணி. 1986ல் இருந்து தற்போது வரை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 539 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளது வங்கதேச அணி. அதில் மொத்தம் 148 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
Use your ← → (arrow) keys to browse