Use your ← → (arrow) keys to browse
1.ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி ஒரு ஜாம்பவன அணி. எப்போதும் எதிலும் முதலிடத்தில் இருக்கும். 1834 சர்வதேச போட்டிகளில் ஆடி, 995 போட்டிகளில் வெற்றி பெற்று இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Use your ← → (arrow) keys to browse