9.ஜிம்பாப்வே
கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது 1986ல் தான். தற்போது வரை மொத்தம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 676 போட்டிகளில் ஆடியுள்ளது ஜிம்பாப்வே அணி. அதில் 158 போட்டிகளில் வெற்றியும் 472 போட்டிகளில் தோல்வியும், 27 போட்டிகளில் ட்ராவும், 8 போட்டிகளில் டையும் ஆகியுள்ளது.