8.நியூஸிலாந்து
இந்த பட்டியளில் வழக்கம் போல் கடைசி 5 இடத்தின் ஒன்றில் தான் நியூஸிலாந்து அணி உள்ளது. 1930ல் இருந்து சர்வதேச போட்டிகளை ஆடி வரும் நியூஸிலாந்து அணி மொத்தம், 1281 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 480 வெற்றியும் 584 தோல்வியும் பெற்றும் வெற்றி தோல்வி விகிதத்தை தசமமாக வைத்துள்ளது நியூஸிலாந்து.