7.இலங்கை
ஆசிய அணிகளில் நல்ல வீரர்களை வைத்திருக்கும் அணிகளில் இதுவும் ஒன்று, தற்போது சரியான தலைமை இல்லாமல் அணி தத்தளித்து வருகிறது. 1975ல் இருந்து சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறது இலங்கை அணி. மொத்தம் 1206 சர்வதேச போட்டிகளில் விளையாடி,521 போட்டிகளில் வெற்றிபெற்று 557 போட்டிகளில் தோல்வியடைந்து 6 போட்டிகளில் டையாக இதர போட்டிகளை ட்ரா செய்து இந்த பட்டியளில் 7ஆம் இடம் பிடிக்கிறது.