6.தென்னாப்பிரிக்கா
டெஸ்ட் போட்டிகளில் 1889ல் இருந்து விளையாடி வந்தாலும், 1990ல் தான் ஒருநாள் போட்டிகளில் ஆடத் துவங்கியது தென்னாப்பிரிக்க அணி. இதுவ்ரை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்தும் சேர்த்து 1125 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி 586 வெற்றிகளுடன் இந்த பட்டியளில் 6ஆவது இடத்தில் உள்ளது.