5.மேற்கிந்திய தீவுகள்
ஒருகாலத்தில் ஜாம்பவான் அணி இது. அப்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வென்று வந்தனர், தற்போது டி20 போட்டிகளில் அதிகமாக வென்று வருகின்றனர். மொத்தம் 1416 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 604 போட்டிகளில் வெற்றியும் , 593 போட்டிகளில் தோல்வியும், 175 போட்டிகளை ட்ராவும், 13 போட்டிகளை டையும் செய்துள்ளது.