4.பாகிஸ்தான்
1952 முதல் சர்வதேச போட்டிகளில் ஆடிவரும் பாகிஸ்தான், 1447 போட்டிகளில் 693 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவை விட 3 போட்டிகள் மட்டுமே அதிகம் வெற்றி பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த இலங்கையுடனான தொடரில் பாகிஸ்தானி முந்தி இந்திய அணி 3ஆவது இடத்தை பிடிப்பது நிச்சயம்.