3.இந்தியா

அதிக அளவில் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் நல்ல ஒரு அனியாக் தேருவதற்கு பல காலம் எடுத்துக்கொண்டது. டெஸ்ட், டி20, ஒருநாள் என மொத்தம் 1579 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 700 போட்டிகளில் வெற்றியும் , 611 போட்டிகளில் தோல்வியும் பெற்று இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.