2.இங்கிலாந்து
அதிகப்படியாக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 1824 போட்டிகள் விளையாடியுள்ள இங்கிலாந்து, 767 போட்டிகளில் வெற்றியும் 675 போட்டிகளில் தோல்வியும், 345 போட்டிகளை ட்ராவும், 9 போட்டிகளை டையும் செய்து முடித்துள்ளது.