ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 அணிகள் 1
10 of 10Next
Use your ← → (arrow) keys to browse

இந்தியா – 2461 சிக்ஸர்கள் :

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 அணிகள் 2

உலகில் மிகவும் தலை சிறந்த வீரர்களை கொண்டே ஒரு அணி இந்தியா தான் அதே போல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சாதனைகளை படைத்த அணி என்றாலும் அது இந்தியா அணி தான் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.இந்திய அணி இதுவரை 939 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 2461 சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள். உலகில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் அணியில் இந்திய கிரிக்கெட் அணி 1வது இடத்தை பிடித்து உள்ளது.இதுவரை இந்திய அணி மொத்தம் 2461  சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள்.

10 of 10Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *