ஜிம்பாப்வே – 1091 சிக்ஸர்கள்
ஆப்பிரிக்கா கண்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கிரிக்கெட் அணி தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி.ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 90கலீல் இருந்தே விளையாடி வருகிறார்கள் ஆனால் தற்போது தான் கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார்கள். உலகில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் அணியில் ஜிம்பாப்வே 9வது இடத்தை பிடித்து உள்ளது.