இலங்கை – 1512 சிக்ஸர்கள் :
உலகில் சிறந்த ஒரு நாள் அணியை கொண்டு சிறந்து விளங்கும் அணி தான் இலங்கை அணி.அந்த காலத்தில் இருந்தே இலங்கை அணி சிறப்பாக தான் செயல் பட்டு கொண்டு இருக்கிறது.உலகில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் அணியில் இலங்கை கிரிக்கெட் அணி 8வது இடத்தை பிடித்து உள்ளது.இதுவரை இங்கிலாந்து அணி மொத்தம் 1512 சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள்.