இங்கிலாந்து – 1572 சிக்ஸர்கள் :
உலகில் முதல் முதலில் கிரிக்கெட் போட்டிகளை கண்டு பிடித்தவராகள் இங்கிலாந்து தான் ஆனால் இதுவரை அவர்கள் ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றது இல்லை.இங்கிலாந்து அணியில் பல கேப்டன்கல் வந்துபோய் விட்டார்கள் ஆனால் இன்னும் ஒரு முறை கூட உலக கோப்பை அவர்கள் வெல்லவில்லை என்பது குறிப்பிட்ட தக்கது. உலகில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8வது இடத்தை பிடித்து உள்ளது.இதுவரை இங்கிலாந்து அணி மொத்தம் 1572 சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள்.