ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 அணிகள் 1
7 of 10
Use your ← → (arrow) keys to browse

ஆஸ்திரேலியா – 2121 சிக்ஸர்கல் :

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 அணிகள் 2

கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை உலக கோப்பையை வென்ற ஒரு அணி தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.எதற்கும் அசராத அணி தான் ஆஸ்திரேலியா அணி,இவர்கள் இதுவரை 911 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 2121 சிக்ஸர்கலை அடித்து உள்ளார்கள் . உலகில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4வது இடத்தை பிடித்து உள்ளது.இதுவரை ஆஸ்திரேலியா அணி மொத்தம் 2121 சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள்.

7 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *