பாகிஸ்தான் – 2275 சிக்ஸர்கள் :
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகித் அப்ரிடி தான் உலகில் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உள்ளார்.பாகிஸ்தான் அணி இதுவரை 889 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 2275 சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள். உலகில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் அணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3வது இடத்தை பிடித்து உள்ளது.இதுவரை பாகிஸ்தான் அணி மொத்தம் 2275 சிக்ஸர்கள் அடித்து உள்ளார்கள்.