வெஸ்ட் இண்டீஸ் – 2372 சிக்ஸர்கள் :
வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே மிகவும் அடித்து ஆடும் வீரர்கள் தான் உள்ளார்கள் உலகிலேயே குறைந்த ஒரு நாள் போட்டியில் விளையாடி அதிக சிக்ஸர்கல் அடித்த அணி என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் தான்.வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 777 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 2372 சிக்ஸர்கல் அடித்து உள்ளார்கள். உலகில் அதிக சிக்ஸர்கல் அடித்த கிரிக்கெட் அணியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2வது இடத்தை பிடித்து உள்ளது.இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி மொத்தம் 2372 சிக்ஸர்கல் அடித்து உள்ளார்கள்.