Indian cricket tem
10 of 10Next
Use your ← → (arrow) keys to browse

1.ஆஸ்திரேலியா – 556 வெற்றிகள்

ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் சகாப்தத்தில் ஆஸ்திரேலியா என்றாலே அசால்ட்டு செய்து வெற்றி பெறும் அணியாக இருந்தது. ஆஸ்திரேலியா என்றாலே வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து ஆடுகளத்திற்குள் இறங்கும் அணியாக இருந்தது ஒரு காலகட்டம். அதிக ஒருநாள் போட்டிகளை வென்றுள்ள முதல் 10 அணிகள் 11999ல் இருந்து தொடர்ந்து 3 உலக்கோப்பைகளை வென்று 15 வருடங்களுக்கு மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தி வந்த அணி அது. கடந்த 5 உலக்கோப்பைகளில் 4 உலக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது இந்த அணி முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

10 of 10Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *