9.ஜிம்பாப்வே – 134 வெற்றிகள்
20 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய பல சிறந்த அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அணி இது. கிரிக்கெட் வாரியத்தைல் நிறவெறிப் பிரச்சனை தலை தூக்கவே அந்த வார்யியமும் , நாட்டின் கிர்க்கெட்டும் தற்போது என்ன ஆனது என்று கூட தெரியவில்லை. ஆனால், முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை என்பது மட்டும் நிதர்சனம். 1983 முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இந்த அணி இதுவரையில் 134 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.