8.நியூசிலாந்து – 334 வெற்றிகள்
1973ல் இருந்து ஒருநாள் போட்டிகளில் ஆடி வடுகிறது நியூசிலாந்து அணி. அணியில் பல திறமையான வீரர்களை வைத்திருந்தாலும் ஒரு சர்வதேச கோப்பையை வெல்லும் அளவிற்க்கான ஒரு சரிபடுத்துதல் இல்லாத அணி இது.

இருப்பினும் அடுத்தடுத்து நல்ல திறமையான வீரர்களை உறுவாக்கி உலக அணிக்களுக்கு ஒரு போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 744 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 334 போட்டிகளில் வெற்றி பெற்று தங்களது வெற்றி/தோல்வி விகிதத்தை 0.915ல் வைத்துள்ளனர்.