Indian cricket tem
7 of 10
Use your ← → (arrow) keys to browse

4.மேற்கிந்திய தீவுகள் – 385 வெற்றிகள்

ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலே நடுங்கும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. ஒருநாள் போட்டிக்கான உலக்ககோப்பையில் முதல் இரண்டு கோப்பைகளையும் வென்றது தான் இதற்கு சாட்சி. அதிக ஒருநாள் போட்டிகளை வென்றுள்ள முதல் 10 அணிகள் 1ஆனால், தற்போது உள்ள அணியின் செயல்பாடு அதற்கேற்றார் போல் இல்லை. அவர்களது மூதாதையர்கள் சேர்த்து வைத்த சாதனைகளை குறைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த சந்ததி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.

7 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *