3.பாகிஸ்தான் – 469 வெற்றிகள்
இந்தியாவிற்கு ஒரு வடத்திற்கு முன்னரே (1973ல்) ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ஆடத்துவங்கி விட்டாலும் இந்தியாவை விட குறைவான போட்டிகளை ஆடியுள்ளது பாகிஸ்தான். 1990களில் பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து போட்டிகளை வென்ற அணி பாகிஸ்தான். இதுவரை 889 போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் 469 போட்டிகளில் வெற்றி பெற்று இந்த பட்டியளில் 3ஆவது இடத்தை பெற்றுள்ளது.