2.இந்தியா – 483
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கிரிக்கெட் வளர்ச்சி சற்று அதிகமாகவே உள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம். சச்சின், கங்குலி காலத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடையும் தோணி காலத்தில் போராடி வெற்றி பெற்றது, தற்போது கோலியின் சகாப்தத்தில் போராடாமல் எளிதில் வெற்றி பெறுகிறது. இந்த மூன்று சகாப்தத்தில் உருவான வெற்றிகளே இவை. தோனி தலைமையில் மட்டும் 100+ ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.