இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஆன போட்டியில் முதல் இன்னிங்சில் நிதானமான ஆட்டத்தை வேளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் ஒரு சதம் கூட இல்லாமல் முதல் இன்னிங்சில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் டாம் கிரேவேனியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தார். ஆப்கானிஸ்தான் இந்தியா இரு அணிகளும் பெங்களூருவில் மோதி வருகின்றன. ஆப்கானிஸ்தான் அணிக்கு இதுவே முதல் டெஸ்ட் போட்டியாகும். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய […]